இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட வேண்டும்!
புகலிடக் கோரிக்கையாளர் பயணங்களை தடுக்க உதவிகள் வழங்கப்படும் என அவுஸ்திரேலிய எதிர்க்கட்சி குடிவரவு பேச்சாளர்
தெரிவித்துள்ளார். படகு மூலம் இலங்கையிலிருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் புறப்படுவதனை தடுக்க சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்காலத்தில் எதிர்க்கட்சி தேர்தலில் வெற்றியீட்டினால் புகலிடக் கோரிக்கையாளர் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply