கோலாகலமாக இடம்பெற்ற 65 வது தேசிய சுதந்திரம்
‘சுபீட்சமான தாய் நாடு- ஒளிமயமான நாளைய தினம்’ என்ற தொனிப் பொருளில் சுதந்திர தின பிரதான வைபவம் இம்முறை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை பிரட்ரிக் கோட்டைக்கு முன்பாக உள்ள கடற்கரையோரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் மிக கோலாகலமாக நடைபெற்றது.சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் தடவையாகக் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலையில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டதால் மிகப் பிரமாண்ட மான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதனால் நகர் முழுவதும் தேசிய கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக் கோலம் பூண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply