ஜயலத் ஜயவர்தன எம்.பி. தமிழ்நாட்டுக்கு விஜயம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன இன்று தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.இந்த ஒருவாரகால விஜயத்தின்போது தமிழ்நாட்டில் இன்றும் அகதிகளாக பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளை சந்தித்து, அவர்களது தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராயவுள்ளார்.

அத்துடன், தமிழ் நாட்டிலுள்ள பொதுமக்கள் பிரதிநிதிகளைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கவுள்ள அதேவேளை, சென்னையிலுள்ள ஸ்ரீ இராமசந்திர பல்கலைக்கழகத்தின் வேந்தர் உள்ளிட்ட மருத்துவ பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply