இலங்கையில் பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்களை தடுக்கும் சட்டம் மூலம் நிறைவேற்றம்

பயங்கரவாதிகளுக்கு அல்லது பயங்கரவாத அமைப்பிற்கு பணம் அல்லது பொருள் உதவிகள் வழங்குவதனை தடுக்கும் வகையில் புதிய சட்டம் திருத்த மசோதா இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி உதவிகளை வழங்குவது தடை செய்யும் முகமாக இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்புக்களுக்கு அல்லது பயங்கரவாதிகளுக்கு நிதி உதவிகளை வழங்குவோர் பயங்கரவாதிகளாகவே கருதப்பட வேண்டுமென இச் சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply