ஐதேக செயற்குழு இன்று மாலை கூடுகிறது
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இன்று (14) மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.இன்று இடம்பெறும் செயற்குழு கூட்டத்தில் கட்சிக்கு புதிய பிரதித் தலைவநியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதித் தலைவர் பதவிக்கு முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, லக்ஷமன் கிரியெல்ல, கபீர் ஹசீம் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply