தென்னாபிரிக்காவின் முயற்சிக்கு சுவிட்சர்லாந்து ஆதரவு

இலங்கையின் நல்லிணக்கத்திற்காக தென்னாபிரிக்கா மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் தமது ஆதரவை  தெரிவித்துள்ளது. இலங்கையின் இனப் பிரச்சினை தீர்வுக்காக சம்பந்தப்பட்ட தரப்புக்களை பேச்சு வாரத்தைக்கு கொண்டுவரும் முயற்சியில் தொன்னாபிரிக்க அரசாங்கம் ஈடுப்பட்டு வருகின்றது.இந்த நிலையில், இந்த முயற்சிக்கு அரசியல் மற்றும் நிதியுதவிகளை வழங்க போவதாக சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் வெளியுறவு துறை பேச்சாளர் தெரித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply