ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் கார் குண்டு தாக்குதல்: 20 பேர் பலி

ஈராக்கில் சன்னி, ஷியா முஸ்லிம்களிடையே மதச்சடங்குகளை பின்பற்றுவதில் பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் இந்த இருபிரிவு முஸ்லிம் தீவிரவாதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர். இன்று தலைநகர் பாக்தாத்தில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பல இடங்களில் . இதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர். 50 -க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சமீப காலமாக ஈராக்கில் நடந்து வரும் வன்முறைக்கு அல்கொய்தாவுடன் இணைந்து செயல்படும் சன்னி முஸ்லிம் தீவிரவாதிகளே காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது.ஈராக்கில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தாக்குதல்கள் நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply