விஜய் ரசிகர்கள் மன்மோகனுக்கு அவசர தந்தி

கோவை மாவட்ட விஜய் மன்றம் சார்பில் பிரதமருக்கு தந்தி அனுப்பும் போராட்டம் நடந்தது. கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தந்தி அலுவலகத்தில் இருந்து கோவை மாவட்ட விஜய் மன்ற தலைவர் சம்பத்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் தந்தி அனுப்பினர்.  அந்த தந்தியில் தமிழர்களை கொன்று குவித்த இன அழிப்பு கொடூரன் தலைமையில் இலங்கையில் நடக்க இருக்கும் காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியா செல்லக்கூடாது.

இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்தி தமிழர்களை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிருந்தன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply