டுவிட்டரில் போப் பிரான்சிஸ் வெளியிட்ட கருத்து: ஒரே நாளில் 24 லட்சம் பேர் வாசித்தனர்
இவற்றை ஒரே நாளில் இதுவரை சுமார் 24 லட்சம் மக்கள் வாசித்துள்ளனர். இதர டுவிட்டர் பயன்பாட்டாளர்களுக்கும் ‘ரீடுவீட்’ (பரிந்துரை) செய்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டவர் போப் பிரான்சிஸ். இவர், வாட்டிகன் அரண்மனையின் டுவிட்டர் வலைப் பக்கத்தில் இயேசு நாதர் குறித்தும் மேரி மாதா குறித்தும் நேற்று 21 கருத்துகளை வெளியிட்டார்.
Leave a Reply