ஜயலத் ஜயவர்தன காலமானார்
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன காலமானார். சுகயீனமுற்று சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த டாக்டர் ஜயலத் ஜயவர்தன இன்று (30) காலை காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply