வரவு செலவுத்திட்ட உரையை புறக்கணிப்பதாக ஐ.தே.க., ஜே.வி.பி. அறிவிப்பு

2014 ஆம் நிதியாண்டுக்கான ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையை பிரான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாகவும் அமர்வுகளில் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் அறிவித்துள்ளன.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் இன்று பிற்பகல் 1 மணியளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply