பாகிஸ்தானில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: 8 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க படை பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தலிபான் தீவிரவாதிகளையும் தாக்கி வேட்டையாடி வருகிறது. தன் நாட்டிற்குள் அமெரிக்கா தாக்குதல் நடத்த பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.கடந்த 1–ந்தேதி அமெரிக்க விமானம் குண்டு வீசியதில் தலிபான் தலைவர் ஹகிமுல்லா மெக்சூத் கொல்லப்பட்டார் இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்க தூதரை அழைத்தும் கண்டித்தது. இனி தாக்குதல் நடத்தமாட்டோம் என்று அமெரிக்கா உறுதி அளித்தது.
ஆனால் இன்று அமெரிக்கா மீண்டும் வடமேற்கு பாகிஸ்தானில் தலிபான்கள் மீது குண்டு வீசியது, இதில் 8 பேர் பலியானர்கள், 5 பேர் காயம் அடைந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply