மனித உரிமை மீறல் குற்றவாளிகளை இலங்கை அரசு தண்டிக்க வேண்டும் : ப. சிதம்பரம்

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, மனித உரமை மீறல் நடந்தது குறித்து துரித விசாரணை நடத்தி, குற்றவாளிகளை இலங்கை அரசு  தண்டிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.சிங்கப்பூரில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ப. சிதம்பரம், மனித உரிமை மீறல் என்பது, எந்த நாட்டில் நடைபெற்றாலும், அதற்கு உலக மக்களுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும். இதற்கு எந்த எல்லைகளும் கிடையாது  என்று கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply