சாந்தன், பேரறிவாளன், முருகன் வழக்கு குறித்து கருத்து கூற விரும்பவில்லை: கருணாநிதி
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கேள்வி:- சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம், அதனை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உள்ளதே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன? பதில்:- இவைகள் எல்லாம் வழக்கு விஷயங்கள். இவைகள் நீதிமன்ற விவகாரங்கள் ஆதலால், இது குறித்து நான் அதிகமாக கருத்து கூற விரும்பவில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply