மேர்வின் சில்வாவின் மகன் மீது தாக்குதல்
இனம்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் அமைச்சர் மேவின் சில்வாவின் மகன் மாலக சில்வா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 03.00 கொழும்பு – டுப்ளிகேன் வீதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது சிறு காயங்களுக்கு இலக்கான மாலக சில்வா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குதல் நடத்தியவர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply