ஐ.தே.க. பரந்தளவிலான பேச்சுவார்த்தைக்குத் தயார்
ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்வதற்காக எந்தவொரு மாற்றத்தை மேற்கொள்ளவும், அது தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் ஐக்கிய தேசியக் கட்சி தயார் என அக்கட்சி தெரிவித்துள்ளது. இதற்கேற்ப, ஜனாதிபதி அபேட்சகராக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒருவர் வருவதாயின் அவர் யார்? என்பது குறித்தும் அல்லது பொது அபேட்சகர் ஒருவரை நியமிப்பதாயின் அது தொடர்பிலும் விட்டுக்கொடுப்புக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இன்றைய சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply