அஷ்ரப் கனி,அசீனா,டோகாய், யமீன்,கொய்லாரா, மோடி ஆகியோரை சந்திக்க விருப்புகின்றேன்: ஜனாதிபதி
ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி அஷ்ரப் கனி, பங்களாதேசின் பிரதமர் சேக் அசீனா, பூட்டானின் பிரதமர் ஷேரிங் டோகாய், மாலை தீவுகளின் ஜனாதிபதி அப்துல்லா யமீன் நேபாள பிரதமர் சுஷில் கொய்லாரா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாட விரும்புவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply