மைத்திரி 59 சதவீதமான வாக்குகளால் வெற்றி பெறுவார்:ராஜித்த எம்.பி.ஊகம்

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன  நூற்றுக்கு 59  சதவீதத்தில் வெற்றி பெறுவார் என  முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply