சஜின் வாசின் கடவுச்சீட்டு தற்காலிகமாக முடக்கம்

பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவின் கடவுச்சீட்டு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சஜின்வாஸ் குணவர்த்தவின் கடவுச்சீட்டுகளை முடக்கி வைக்குமாறு லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் இருந்து அறிவிப்பு வந்துள்ளதாக பதில் குடிவரவு கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்தார்.சஜின்வாஸ் குணவர்த்தன  மீது லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply