நில மசோதா நிறைவேறினால் 30 கோடி பேருக்கு வேலை: அருண் ஜேட்லி
நிலம் கையகப்படுத்தும் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறினால், நாட்டில் தொழிற்சாலை உருவாக்கத்தின் மூலம், சொந்த நிலமில்லாத 30 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். குறு மற்றும் சிறு தொழில் முனைவோர்களின் முன்னேற்றத்துக்கு கடனுதவி அளிக்கும் முத்ரா வங்கியை தொடங்கும் நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது இவ்வாறு கூறினார்.
மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க முன்னுரிமையளித்து, அதன் அடிப்படையில் தொடர்ந்து செயல்பட வழிவகுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply