இந்தியா உத்தரபிரதேசத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
உத்தரபிரதேச மாநிலம் தத்தாலி என்ற கிரமத்தை சேர்ந்தவர் அஷ்ராம் (வயது 35). விவசாயி. நேற்று அந்த பகுதியில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு சென்ற அஷ்ராம் திடீரென அலுவலகம் முன்பு இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மழையால் பயிர்கள் சேதமடைந்ததால் மனம் உடைந்த நிலையில் இருந்து வந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தற்கொலை செய்து கொண்டவரின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், அவரது 2 குழந்தைகளின் கல்வி செலவினை அரசு ஏற்கும் என்றும் முதல் மந்திரி அகிலேஷ்யாதவ் தெரிவித்து உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply