பௌத்த பிக்குகளை பாதுகாக்காவிட்டால் அரசாங்கத்திற்கு எதிர்காலமில்லை : மஹிந்த
பௌத்த பிக்குகளை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும், பௌத்த பிக்குகளை பாதுகாக்காவிட்டால் அரசாங்கத்திற்கு எதிர்காலமில்லை எனவும், மே தினம் அரசியல்வாதிகளின் தினமாக மாற்றமடைந்துள்ளது எனவும், அரசியல்வாதிகள் மே தினக் கூட்டங்களை நடத்துவதாகவும், தொழிலாளர்கள் தனித் தனியாக மே தினங்களை நடத்துவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply