நல்லாட்சி எனில் நீதியின் படி செயற்பட வேண்டும்!
நல்லாட்சி என்பது நீதியின் படி செயற்படும் நிர்வாகமாக இருக்க வேண்டும் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார்.தற்போதைய அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் நீதியுடன் முரண்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கேகாலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே முன்னாள் பிரதம நீதியரசர் இவ்வாறு கூறியுள்ளார்.பிரதமர் தெரிவு நீதியின் படி இடம்பெறவில்லை எனவும் அவர் இங்கு மேலும் தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply