ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் விபத்து: 5 பேர் காயம்

பாரிஸிலிருந்து இன்று அதிகாலை இலங்கை வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்க்கு சொந்தமான UL 564  என்ற விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த விமானத்தில் 193 பயணிகளும் 16 விமான ஊழியர்களும் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply