ரமலான் மாதத்தில் தாக்குதல்களை தீவிரப்படுத்துங்கள் என ஆதரவளர்களுக்கு ஐ.எஸ். அழைப்பு
ரமலான் மாதத்தில் தாக்குதல்களை தீவிரப்படுத்துங்கள் என தனது ஆதரவாளர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது ஐ.எஸ். அமைப்பு. சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றி தனிநாடு அமைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து தங்கள் எல்லையை விரிவுபடுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளார் அபு முகமது அல்-அத்னானி வெளியிட்டுள்ள ஆடியோ செய்தியில் ரமலான் மாதத்தில் ஈராக், சிரியா மற்றும் லிபியாவில் உள்ள மற்ற மதத்தினர் மீதும், துரோகிகள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்துங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் அவர், சவுதி அரேபிய மக்கள் தங்கள் கொடுங்கோள் ஆட்சியாளர்களுக்கு எதிராக புரட்சி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply