மைத்திரியின் பாணியில் தேர்தலில் போட்டி :மஹிந்த குழு
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பெற்றுக்கொண்ட அனுபவத்தை வைத்து இம்முறை பாராளுமன்றத் தேர்தலுக்கு முகம்கொடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பயன்படுத்திய வழிமுறைகளை பின்பற்றி இம்முறை தேர்தலுக்கு முகம்கொடுக்கவுள்ளோம் என மஹிந்த சார்புக் குழு பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும மாத்தறையில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply