ஸ்கை டைவிங்கில் உலக சாதனை
அமெரிக்காவின் ஒட்டாவா புறநகர் பகுதியில், ஸ்கைடைவிங்கில் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. அதாவது, வான் வெளியில் மணிக்கு 240 மைல் வேகத்தில் 164 பேர் வானில் செங்குத்தாக ஸ்கை டைவிங் செய்து இந்த சாதனையை புரிந்து உள்ளனர். பாராசூட் உதவியுடன், 164 பேரும் கைகளை கோர்த்து மலர் போன்ற வடிவில் சில நிமிடங்கள் வானில் மிதந்தனர்.
இந்த காட்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்கவைத்தது. 2012 ஆம் ஆண்டு 138 பேரால் நிகழ்த்தப்பட்ட சாதனை, இந்த நிகழ்வு மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply