ஹஜ் விபத்து சவூதிக்கு ஈரான் எச்சரிக்கை

MAKKAஹஜ் பயணத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 239 ஈரானியர்களின் உடல்களை ஒப்படைக்காவிட்டால் கடும் பின்விளைவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என சவூதி அரேபியாவுக்கு ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “மெக்கா, மெதினாவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டவர்களை அவமதிப்பதை சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply