மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஐ.தே.கவின் 70ம் ஆண்டு விழா
எதிர்வரும் செப்டம்பர்மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு விழாவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்க உள்ளார்.70ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் பிரித்தானியா, இந்தியா, சீனா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளின் அரச தலைவர்களும் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொரளை கெம்பல் மைதானத்தில் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு நிகழ்வு நடைபெறவுள்ளது.
சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் 69ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply