சுதந்திரக் கட்சியின் இன்னுமொறு அமைப்பாளர் இராஜினாமா

slfpஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களவான தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜனக வாகும்பர குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் ஹோமாகம ஆசன அமைப்பாளராக பதவியில் இருந்த பந்துல குணவர்த்தவும் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply