அடைக்கலம் அமிர்தநாதன் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள் : சிறீ ரெலோ
நேற்று காலமான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் தந்தை சித்த வைத்தியர் அடைக்கலம் அமிர்தநாதன் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள். இவரது பிரிவால் துயரில் வாடும் குடும்பத்தினரின் துயரில் பங்கெடுத்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply