பயணிகள் அனுமதிப்பத்திரம் இன்றி பயணித்தால் 2 லட்சம் ரூபா தண்டம்- புதிய சட்டம்

அனுமதிப் பத்திரம் இன்றி பயணிக்கும் தனியார் பயணிகள் பஸ்களுக்கான தண்டப்பணத்தொகையை 10 ஆயிரம் ரூபாவிலிருந்து இரண்டு லட்சம் ரூபா வரையில் அதிகரிப்பதற்கான சட்டமூலத்துக்கு பாராளுமன்றத்தில் அனுமதி கிடைத்துள்ளது.வடக்கிலிருந்து தெற்கிற்கு வரும் அதிகமான பஸ்களே இவ்வாறு அனுமதிப் பத்திரம் இன்றி வருவதாக குறிப்பிடப்படுகின்றது. அவர்கள் சட்டத்துக்கு முரணாக நடப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதன் காரணமாகவே இந்த சட்டம் கொண்டுவரப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply