போலி விஸ்கியை கண்டுபிடிக்க செயற்கை நாக்கு உருவாக்கிய விஞ்ஞானிகள்

ஜெர்மனியில் உள்ள ஹெய்டெல் பெர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கை நாக்கு உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் போலி விஸ்கியை கண்டுபிடிக்க முடியும். செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட நாக்கு விஸ்கியின் தரத்தையும் அறிய முடியும். விஸ்கியின் பிராண்டு மற்றும் அது தயாரிக்கப்பட்ட நாடு மற்றும் தயாரிக்கப்பட்ட காலம் போன்றவற்றைம் அறிய முடியும்.

22 விதமான சுவையுள்ள விஸ்கிகளை கண்டறிய முடியும். இருந்தாலும் 33 விதமான விஸ்கியின் தரம் மற்றும் சுவை இதன் மூலம் கண்டறிய முடிந்தது. புதிய குடிகாரர்கள் விஸ்கியின் தரம் கண்டறிய வசதியாக இந்த செயற்கை நாக்கு இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply