ஜனாதிபதியின் புதிய செயலாளர் ?
ஜனாதிபதியின் புதிய செயலாளராக கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெனேண்டோ நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜனாதிபதியின் செயலாளராக மூன்று தினங்களுக்குள் தனக்கு நியமனம் கிடைக்கும் என கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இவர் அரச நிருவாக சேவை அதிகாரியாவர். இவர் நாட்டின் பாதுகாப்புச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
நேற்று இராஜினாமா செய்த ஜனாதிபதி செயலாளர் பி.பீ. அபேகோனின் இடத்துக்கே இவர் நியமிக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply