புதிய அரசியலமைப்பை அரசாங்கம் கொண்டுவருவது உறுதி : ரணில்

புதிய அரசியல் யாப்பொன்று கொண்டுவருவது தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் மாற்றிக் கொள்ளாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இந்த தீர்மானம் மாறுமாக இருந்தாலும், அது மக்களின் தீர்மானத்தின் பிரகாரமே இடம்பெறும் எனவும் நேற்று  மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் கூறியுள்ளார்.

இந்த அரசாங்கம் மக்களின் அபிப்பிராயத்துக்கு ஏற்பவே செயற்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply