கென்யாவில் 9 பேர் தலைகளை துண்டித்து தீவிரவாதிகள் அட்டூழியம்
கென்யாவின் கடற்கரையோர மாவட்டமான லாமுவில் உள்ள ஜிமா மற்றும் பன்டன்காவோ கிராமங்களுக்குள் நேற்றிரவு நுழைந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் அங்கிருந்த 9 பேரை பிடித்தனர். ஆடு, கோழிகளை வெட்டி பலியிடுவதுபோல் அவர்களின் தலைகளை வாள்களால் வெட்டி துண்டித்த பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர் என இந்த கோரச் சம்பவத்தை நேரில் பார்வையிட்ட கிராம மக்கள் இன்று தெரிவித்தனர்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply