துன்னாலையில் பதற்றநிலை டயர் கொழுத்தி போக்குவரத்துக்கு தடை

கலிகைச் சந்திக்கும், துன்னாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் வீதியில் டயர்களைக் கொழுத்தி மக்கள் போக்குவரத்தைத் தடை செய்துள்ளனர்.இதனால் பருத்தித்துறை – கொடிகாமம் வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளன. நேற்று பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் துன்னாலை மேற்கைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். அதையடுத்து அந்தப் பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply