அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ கிராம் எடை கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு விலை 110 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு ஒன்றின் புதிய விலை 1,431 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 1,321 ரூபா என்பதும் குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply