அமைச்சர் விஜயகலாவுக்கெதிராக யாழில் பூரண ஹர்த்தால்
தீவக மக்கள் யாழ்ப்பாண பெண்கள் அமைப்பினால் நாளை (30) பூரண ஹர்த்தால் தினமாக அறிவித்துள்ளனர்.இன்று அது தொடர்பான சுவரொட்டிகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் குற்றவாளிகள் தப்பிக்க உதவியவர்களும், குற்றவாளிகளாகவர் இவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.
மாணவி வித்தியாவிற்கு முழுமையான நீதி வேண்டும் என கோரியும் இந்த சுவரொட்டிகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply