ஜனாதிபதியால் கிளிநொச்சியில் பொருளாதார மத்தியநிலையம் திறப்பு
கிளிநொச்சி விசேட பொருளாதார மத்திய நிலையம் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு ஜனாதிபதியால் 14.10.2017 அன்று திறந்து வைக்கப்படவள்ளது. இந் நிகழ்விற்கான முன் ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ஹரிசன் பங்கபற்றுதலுடன் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் பாரளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் சுந்தரம்அருமைநாயகம். மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன், முப்படைகள், திணைக்கள தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலினைத் தொடர்ந்து கௌரவ அமைச்சர் விசேட பொருளாதார மத்தியநிலையத்தினை பார்வையிட்டனர்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply