வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் போது கவனம் : பெப்ரல் அமைப்பு

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகவும், புதிய தேர்தல் முறைமையின் படி தயாரிக்கும் வேட்பாளர் பெயர்ப் பட்டியலை மிகவும் அவதானத்துடன் அமைக்குமாறும் பெப்ரல் அமைப்பு சகல அரசியல் கட்சிகளையும் கேட்டுள்ளது.

இவ்வாறு வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாடி தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply