அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு விசேட அறிவித்தல்
நிலவும் கடும் காற்றுடன் கூடிய அதிக மழை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தென்மாகாணங்களிலுள்ள காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் தற்பொழுது நிலவும் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply