தமிழக மீனவர்கள் 30 பேர் சவுதியில் சிறைபிடிப்பு

பஹ்ரைன் நாட்டில் இருந்து கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 30 பேர் சவுதி கடல் எல்லைப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த சவுதி அரேபியா கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அந்த மீனவர்களை கைது செய்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply