சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு இன்று : ஜனாதிபதி விசேட உரை
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு இன்று கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.
இன்று மாலை இடம்பெற உள்ள குறித்த மாநாட்டில் ஜனாதிபதியினால் விஷேட உரையொன்று நிகழ்த்தப்பட உள்ளதாகவும் அந்த கட்சியின் செயலாளர் ரோஹண லக்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply