பட்ஜெடிற்கான நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலம் இன்று பாராளுமன்றத்தில்

பாராளுமன்றத்தில் இன்று (05) இவ்வருட வரவு செலவுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலம் நிதி அமைச்சரினால் முன்வைக்கப்படவுள்ளது.இவ்வருடத்துக்கு தயாரிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தின் மொத்தச் செலவாக 2 லட்சத்து 31 ஆயிரத்து 200 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டம் சபையில் முன்வைக்கப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் நிதி ஒதுக்கீட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது பாராளுமன்ற சம்பிரதாயம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply