தெஹிவளையில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்

தெஹிவளை மிருகக் காட்சி சாலைக்கு அண்மையில் காணப்படும் தனியார் ஹோட்டல் ஒன்றிலும் சற்று முன்னர் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply