பதவி விலகினார் பிரதமர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவி விலகல் கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முடிவினை அவர் நேற்றே எடுத்திருந்த நிலையில், பிரதமர் பதவியிலிருந்து அவர் விலகியதுடன் 15 பேர் கொண்ட காபந்து அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

அத்துடன், நாடாளுமன்றத் தேர்தலையும் உடனடியாக நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply