கொஸ்கொட பொலிஸ் பிரிவின் வதுரவெல பகுதியில் நேற்று புதன்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, போதைப்பொருள், துப்பாகி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும் வாசிக்க >>>














