சீனி வரி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Tuesday, December 3rd, 2024 at 9:08 (SLT)
சீனி வரி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Tuesday, December 3rd, 2024 at 9:05 (SLT)
நெடுந்தீவுக்கான மாலை நேர கடற்போக்குவரத்து தடைப்பட்டதால் குறிகாட்டுவானில் காத்துக் கிடந்த பயணிகளை நெடுந்தீவில் இருந்து வந்த குமுதினிப்படகு நெடுந்தீவுக்கு கொண்டு சேர்த்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Tuesday, December 3rd, 2024 at 9:01 (SLT)
பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 5 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் 35 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Tuesday, December 3rd, 2024 at 8:57 (SLT)
இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (03.12.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Tuesday, December 3rd, 2024 at 8:54 (SLT)
விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 08 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாவ எலிய பகுதியில் வைத்து நேற்று (02) மாலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் வாசிக்க >>>Tuesday, December 3rd, 2024 at 8:51 (SLT)
நாடாளுமன்றம் இன்று (03) முதல் டிசம்பர் 6ஆம் திகதி வரை கூடவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால், நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணைகள் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
மேலும் வாசிக்க >>>Tuesday, December 3rd, 2024 at 8:48 (SLT)
பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அரச பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடிய வடக்கின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Monday, December 2nd, 2024 at 20:50 (SLT)
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைத்திருந்த சில குடும்பங்களுக்கு உணவு வழங்க மறுத்தார் என கிராம சேவையாளருடன் முரண்பட்ட குற்றத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி, கற்கோவளம் பகுதியை சேர்ந்த சில குடும்பங்கள் வெள்ளம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.
Monday, December 2nd, 2024 at 20:47 (SLT)
இந்த நாட்டில் அனைவரும் சமம் என்று கூறும் தேசிய மக்கள் சக்தி, பௌத்த மதத்திற்கு கொடுக்கும் முன்னுரிமையை அனைத்து மதங்களுக்கும் வழங்குமா என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Monday, December 2nd, 2024 at 11:38 (SLT)
அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தனது மகன் ஹன்டர் பைடனுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தது, போலி தகவல் வழங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடனை குற்றவாளியாக அமெரிக்க நீதிமன்றம் அறிவித்தது.
மேலும் வாசிக்க >>>Monday, December 2nd, 2024 at 11:34 (SLT)
ஆசிய கிரிக்கெட் பேரவையின் ஏற்பாட்டில் மலேசியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மகளிருக்கான இளையோர் (19 வயதுக்குட்பட்ட) ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மேலும் வாசிக்க >>>Monday, December 2nd, 2024 at 10:19 (SLT)
கினியா நாட்டின் என்சரிகோர் நகரிலுள்ள உள்ளூர் மைதானத்தில் கால்பந்து போட்டியொன்று நடைபெற்றுள்ளது. இப் போட்டியில் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டு பார்வையிட்டனர். போட்டியின் முடிவில் நடுவரால் சர்ச்சையான தீர்ப்பு வழங்கப்பட்டது எனக் கூறி ரசிகர்களில் ஒரு தரப்பினர் கோபமடைந்து மைதானத்தை ஆக்கிரமித்தனர்.
மேலும் வாசிக்க >>>Monday, December 2nd, 2024 at 10:14 (SLT)
சமகால அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களின் செயற்பாடுகள் குறித்து பொது மக்கள் கண்காணித்து வருகின்றனர். அதற்கமைய பிரதமர் ஹரிணி அமரசூரியவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
மேலும் வாசிக்க >>>Monday, December 2nd, 2024 at 10:08 (SLT)
ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனம் வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் மாற்றப்பட்டுள்ளதாக அரசாங்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Monday, December 2nd, 2024 at 10:02 (SLT)
ஒவ்வொரு அடியும் எங்களை வலிமையாக மாற்றுகிறது என அமெரிக்க குற்றச்சாட்டு குறித்து அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி முதல் முறையாக கருத்து தெரிவித்து உள்ளார்.
மேலும் வாசிக்க >>>