கடந்த 24 மணிநேரத்தில் 5 கோர விபத்துக்கள்: 5 பேர் பலி

Sunday, January 4th, 2026 at 8:19 (SLT)

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

கொஹுவளை துப்பாக்கிச் சூடு : காரணம் வௌியானது

Sunday, January 4th, 2026 at 7:59 (SLT)

கொஹுவளை, சரணங்கர வீதி, போதியவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

நுகர்வோர் விவகார அதிகாரசபை கடந்த ஆண்டில் அதிக அபராதத் தொகையினை வசூலித்துள்ளது

Saturday, January 3rd, 2026 at 5:46 (SLT)

நுகர்வோர் விவகார அதிகாரசபை கடந்த ஆண்டில் மேற்கொண்ட சோதனைகளின் மூலம் 285 மில்லியன் ரூபாவிற்கும் அதிக அபராதத் தொகையினை வசூலித்துள்ளதாக அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

3 ஆண்டுகளில் 2,500 கிலோகிராமுக்கும் அதிக போதைப்பொருள் அழிப்பு : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Saturday, January 3rd, 2026 at 5:42 (SLT)

2024 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸார் மற்றும் முப்படையினர் இணைந்து முன்னெடுத்து வரும் சோதனை நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட சுமார் 2,500 கிலோகிராமுக்கும் அதிகளவான போதைப்பொருள் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் அழிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்ளர் தெரிவித்துள்ளார். கொழும்பில் வியாழக்கிழமை (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மேலும் வாசிக்க >>>

2026 பாடசாலை நேர அட்டவணை மற்றும் ஆசிரியர் பயன்பாடு தொடர்பாக கல்வி அமைச்சு புதிய அறிவுறுத்தல்

Saturday, January 3rd, 2026 at 5:37 (SLT)

புதிய கல்விச் சீர்திருத்தத் திட்டத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை நேர அட்டவணை மற்றும் கல்விசார் ஆளணியினரைப் பயன்படுத்தல் தொடர்பாக கல்வி அமைச்சு புதிய அறிவுறுத்தல் கோவையை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

300 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு

Friday, January 2nd, 2026 at 19:04 (SLT)

சுமார் 300 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் அபின் வகை போதைப்பொருட்கள், வனாத்தவில்லுவ லெக்டோ தோட்டத்தில் அமைந்துள்ள அதிஉயர் வெப்பத் தகன உலையில் இட்டு அழிக்கும் நடவடிக்கை, இன்று (02) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இடம்பெற்றது. 

மேலும் வாசிக்க >>>

மட்டக்களப்பில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இளைஞன் சடலமாக மீட்பு

Friday, January 2nd, 2026 at 10:22 (SLT)

மட்டக்களப்பு, அரசடியில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கை கடற்பரப்பில் மேலும் 11 இந்திய மீனவர்கள் கைது

Friday, January 2nd, 2026 at 10:17 (SLT)

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

கொரதொட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

Friday, January 2nd, 2026 at 10:11 (SLT)

நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று (1) இரவு 10 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் வாசிக்க >>>

சுவிட்சர்லாந்தில் நடந்த வெடிப்பு சம்பவம் : பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

Thursday, January 1st, 2026 at 16:18 (SLT)

புத்தாண்டின் முதல் நாளில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்பைன் ஸ்கை சொகுசு ரிசார்ட்டில் சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டது.இதில் பலர் உயிரிழந்திருக்காம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இன்று இடியுடன் கூடிய மழை

Thursday, January 1st, 2026 at 0:53 (SLT)

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்றைய தினம் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.அத்துடன், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மகாணங்களிலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழச்சி பதிவாக்கூடும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

எமது வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Thursday, January 1st, 2026 at 0:01 (SLT)

எமது வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ரெலோ நீயூஸ்

பிறந்திருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான மனநிறைவான ஆண்டாக அமைய ரெலோ நீயூஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது.

இனிய புதுவருட வாழ்த்துக்கள்!

www.telonews.com


பங்களாதேஷில் இன்று பொது விடுமுறை

Wednesday, December 31st, 2025 at 8:25 (SLT)

பங்களாதேஷில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அந்நாட்டின் முதல் பெண் பிரதமரான கலிதா ஜியா காலமானதை அடுத்து இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கொழும்பு மாநகரசபை ஊழல்களை விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு

Wednesday, December 31st, 2025 at 8:15 (SLT)

கொழும்பு மாநகராட்சியில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

NPP அதிகாரத்தில் உள்ள கங்க இஹல கோரளை பிரதேச சபை தவிசாளருக்கு பிணை

Tuesday, December 30th, 2025 at 13:31 (SLT)

தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கங்க இஹல கோரளை பிரதேச சபையின் தவிசாளர் இந்திக்க உபுல் குணசேகர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>